தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவர் ஆளுநர் மாளிகைக்கு வருகைதந்துள்ளார்.