கனிமொழி வீட்டிற்கு சென்று வாழ்த்துப் பெற்ற உதயநிதி

52பார்த்தது
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்சி தலைவர்களையும், திமுகவின் முன்னணி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர் கனிமொழிக்கு சால்வை அணிவித்து அவர் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

நன்றி: Kalaignar Seithigal

தொடர்புடைய செய்தி