துப்பாக்கி முனையில் டுப்ளிசிஸ்.. டெல்லி வெளியிட்ட வீடியோ

டெல்லி அணி வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றும் பாஃப் டுப்ளிசிசைச் சுற்றி அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டப்ஸ் நிற்கின்றனர். உட்கார்ந்திருக்கும் டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிற்றை இறுக்கி மிரட்டும் தொனியில் குல்தீப் யாதவ் நிற்கிறார். அவரது பின்பக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அக்ஷர் படேல் கையில் குத்துச்சண்டை கையுறையுடன் நிற்கிறார். அவருக்கு அருகில் ஸ்டப்ஸ் பொம்மை துப்பாக்கியுடன் நிற்கிறார். இவர்கள் மூன்று பேரும் டுப்ளிசிசை மிரட்டும் தொனியில் நிற்கின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு