சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார் (வீடியோ)

56பார்த்தது
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சாலையில் சென்ற கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் சென்ற 4 பேரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி