மணிரத்னம் காலில் விழுந்த நடிகர் ஷாருக் கான்!

70பார்த்தது
மணிரத்னம் காலில் விழுந்த நடிகர் ஷாருக் கான்!
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. அதில் `ஜவான்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குனர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானும் வழங்கினர். விருதை வழங்குவதற்காக இயக்குனர் மணிரத்னம் மேடையில் ஏறி வந்த போது, ஷாருக்கான் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார். மேலும் " எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத்திற்கும் , ஏ. ஆர். ரகுமானுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி