மோடியை பதவியிலிருந்து நீக்காமல் சாகமாட்டேன்.. கார்கே

65பார்த்தது
மோடியை பதவியிலிருந்து நீக்காமல் சாகமாட்டேன்.. கார்கே
ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்னர் சிறிது நேர ஓய்வையடுத்து பேசிவந்த அவர், “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத் தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடி, அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன்தான் இருப்பேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி