

நிலக்கோட்டையில் அதிகாலை சூழ்ந்த மேகக் கூட்டம்!
What: தமிழகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் மிதமான மற்றும் சாரல் மழை பொழிந்து வருகிறது, அதேபோல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இன்று அதிகாலை அடர் மழை மேக கூட்டம் சூழ்ந்து காணப்பட்டது, மேலும் நிலக்கோட்டையில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு சாரல் மழை பொழிந்து வந்ததால் இன்று4: 4: 25 அதிகாலை நிலக்கோட்டை பகுதியில் குளிர்காற்று வீசியது, மேலும் நிலக்கோட்டையில் மழை காரணமாக பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், Where: நிலக்கோட்டை Additional info: இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது!