T20 இந்திய அணி - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்!

53பார்த்தது
T20 இந்திய அணி - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்!
ரிங்கு சிங்கை எப்படி விட்டார்கள் என்றே புரியவில்லை. ஜெய்ஸ்வாலை தூக்கிட்டு ரிங்குவை எடுத்திருக்கலாம். இது மிகப்பெரிய அநியாயம். எதுக்குங்க 4 ஸ்பின்னர்? கும்பலோடு சேர்ந்து கோவிந்தா போடற மாதிரி. என்ன மாதிரியான தேர்வு இது? ரிங்கு சிங் என்ன பலி ஆடா? வாரி வழங்கும் வள்ளல் சிராஜுக்கு பதிலாக நடராஜனையும், சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜையும் ரிசர்வில் வைத்திருக்கலாம். கில் Totally out of form என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதே போன்று அணியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் வருத்தம் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி