மே தினம் என்றால் என்ன.?

74பார்த்தது
மே தினம் என்றால் என்ன.?
சர்வதேச உழைப்பாளர்கள் தினம் உலகமெங்கிலும் உள்ள 80 நாடுகளில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் பணியிடங்களில் சமூக நீதி மற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய கருத்துக்களை வடிவமைத்த வரலாற்றுப் போராட்டங்களையும், அது வெற்றி பெற்றதையும் நினைவு கூறுவதற்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த கால வரலாறுகளை நினைவு கூறுவதுடன், இன்றைய தொழிலாளர்களுக்கு தேவையான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவை வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி