இன்று நடக்கவுள்ள குரு பெயர்ச்சி

2987பார்த்தது
இன்று நடக்கவுள்ள குரு பெயர்ச்சி
“குரு ார்த்ால் கோடி நன்மை” என்று சொல்வார்கள். அப்படி பல நன்மைகளை அள்ளித் தரும் குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று(மே 1) மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இன்று தொடங்கி அடுத்த வருடம் மே 13 (13-05-2025) வரை ரிஷப ராசியில் இருப்பார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரு பெயர்ச்சியால் 12 ராசிகளும் நற்பலன்களை அதிகம் பெறுகிறார்கள். ஒரு சில ராசிகள் சில தீமைகளையும் பெறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி