விருத்தாச்சலம் - Virudhachalam

விருத்தாசலம்: ஒரே நாளில் 1759 மூட்டை குவிந்தது

விருத்தாசலம்: ஒரே நாளில் 1759 மூட்டை குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 650 எள் வரத்து 550 மூட்டை, நெல் வரத்து 300 மூட்டை, உளுந்து வரத்து 50 மூட்டை, பச்சை பயிர் வரத்து 10 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 23 மூட்டை, ராகி வரத்து 1 மூட்டை, மிளகாய் வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 150 மூட்டை, வரகு வரத்து 15 மூட்டை, தட்டை பயிர் வரத்து 2 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 10 மூட்டை, நரி பயிறு வரத்து 2 மூட்டை என மொத்தம் 1759 மூட்டை வந்துள்ளது.

வீடியோஸ்


హైదరాబాద్