விருத்தாசலம்: கல்லூரியில் பட்டமளிப்பு விழா

63பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மருத்துவர் ச. இராமதாசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி