விருத்தாசலம்: ஏழை எளிய மக்களுக்கு புடவை வேஷ்டி வழங்கிய தமிழக வெற்றி கழகம்

85பார்த்தது
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் விஜய் தலைமையில் விருதாச்சலம் நகர நிர்வாகி அப்பாஸ் அலி முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருதாச்சலம் நகரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு புடவை வேஷ்டிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இணைச் செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் வாசு, நகர நிர்வாகிகள் பாபு கணேஷ், பிரசாந்த், ராஜ்குமார், சிவமலர், சுதாகர், மனோஜ், முத்தரசன், முத்து, ரமேஷ், தரண் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி