கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் முதல்வர் மருந்தகம் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (பிப்.24) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.