தேனிலவு என்ற வார்த்தை எப்படி தோன்றியது? சுவாரஸ்ய தகவல்

53பார்த்தது
தேனிலவு என்ற வார்த்தை எப்படி தோன்றியது? சுவாரஸ்ய தகவல்
புதுமணத் தம்பதிகள் காதல் பயணத்தைத் தொடங்க தேனிலவுக்கு செல்கின்றனர். இதில் தேன் என்பது காதல், செழிப்பு, கருவறுதலுடன் தொடர்புடையது. ஐரோப்பாவில் புதுமணத் தம்பதிகளுக்கு தேனில் இருந்து தயாரிக்கப்பட்ட பானத்தை ஒரு மாதம் நீடிக்கும் சந்திர சுழற்சிபடி வழங்குவது வழக்கத்தில் இருந்தது. இது கருவுறுதலை அதிகரிக்கும் என நம்பப்பட்டது. புதுத் தம்பதிகளின் முதல் 30 நாட்கள் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான காலம் என்பதால் அந்த காலத்தை தேனிலவு காலம் என அழைத்தனர்.

தொடர்புடைய செய்தி