கடலூர் மாவட்டம் ஊ. மங்கலம் காவல் நிலையம் சரகம் விரட்டிகுப்பம் - முதனை சாலை அருகில் அடையாளம் தெரிந்த நபர் கதிர்காமன், 43, த/பெ செல்வராசு, தெற்குத் தெரு, எம். விரட்டிக்குப்பம், விருத்தாசலம் என்பவரை கொலை செய்து, எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்ததவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.