விருத்தாசலம்: பேருந்தில் பயணம் செய்த மாணவர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

50பார்த்தது
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS விருத்தாசலம் - கூத்தக்குடி நெடுஞ்சாலையில் முதலமைச்சர் பாதுகாப்பு பணி சம்மந்தமாக நெடுஞ்சாலையை கண்காணித்து கொண்டிருந்த போது அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த மாணவர்களை கண்டவுடன் பேருந்தை நிறுத்தி, பள்ளி மாணவர்களை அழைத்து படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து எனவும், இதுபோல் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுரை வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி