விருத்தாசலம்: பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

82பார்த்தது
ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி