பொள்ளாச்சி - Pollachi

கோவை: புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

கோவை: புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளது. தற்போது அங்கு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் மொத்தம் 206 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெயிண்ட் பர்போல், ரூபஸ் பெல்லிட் ஹாக்கழுகு, இந்திய சாம்பல் ஹார்ன்பில், ஆனைமலை சோலைக்கிளி, டைகா பிளைகேட்ச்சர், பிளைன் பிரினியா மற்றும் பச்சை நிற சிட்டுக்குருவி உட்பட பல்வேறு புதிய பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மொத்த பறவை இனங்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా