இந்தி தெரிந்தால் பாலியல் பலாத்காரத்தை தடுக்கலாம் என பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அலிசா, நீங்கள் நடந்து செல்லும் போது 4 வட இந்தியர்கள் பலாத்காரம் செய்ய வந்தால் இந்தியில் பேசி தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு நிகழ்ச்சி நெறியாளர், "டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவிற்கு இந்தி தெரியும். அப்பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் இந்தி தெரிந்தவர்கள்தான்" என பதிலடி கொடுத்துள்ளார்.