மாதவிடாயும் மூட் ஸ்விங்கும்

78பார்த்தது
மாதவிடாயும் மூட் ஸ்விங்கும்
மூட் ஸ்விங் என்பது பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் நிகழும் மனநிலை கோளாறு அல்லது பிரச்னை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் அந்த சமயத்தில் பெண்கள் பதற்றம், மனச்சோர்வு, முடிவெடுக்க முடியாத நிலை என ஒருவித தவிப்புடன் இருப்பார்கள். இந்த பிரச்னைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சிட்ரஸ் அதிகமுள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். டீ, காபி தவிர்த்துவிட்டு லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி