நாட்டை கைப்பற்ற மொழியை அழிக்க வேண்டும்.. துணை ஜனாதிபதி கருத்து

61பார்த்தது
நாட்டை கைப்பற்ற மொழியை அழிக்க வேண்டும்.. துணை ஜனாதிபதி கருத்து
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் 98-வது அகில பாரதிய மாராதி சாஹித்யா சம்மேளன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய அவர் ஒரு நாட்டைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதன் கலாச்சாரத்தை முறியடித்து, அதன் மொழியை அழிப்பது தான் என்றும், இந்தியாவை கைப்பற்றிய ஆட்சியாளர்கள் இதைத்தான் செய்தார்கள் என்றும் சர்ச்சைக் கருத்துக்களை கூறினார். இதை விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, ‘பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி