தேர்வில் காப்பி அடிப்பதில் பிரச்னை.. துப்பாக்கியால் சூட்டதில் மாணவர் பலி

70பார்த்தது
தேர்வில் காப்பி அடிப்பதில் பிரச்னை.. துப்பாக்கியால் சூட்டதில் மாணவர் பலி
பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டம் சசாராம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், தேர்வு அறையில் காப்பி அடிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், 10ஆம் வகுப்பு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் மறுநாள் பள்ளிக்கு துப்பாக்கியை எடுத்துச் சென்று, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக சுட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இரண்டு மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி