மனைவி பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை வைத்து மிரட்டிய கணவன்
உத்தர பிரதேசம் ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் போலீசில் அளித்த புகாரில், என் கணவர் அண்மையில் மது போதையில் தனது நண்பருடன் வீட்டிற்கு வந்தார். அவர் நண்பரை வைத்து என்னை பலாத்காரம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்தார். பின்னர் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு என்னை மிரட்டினார், பணம் தரவில்லை என்றால் ஆன்லைனில் வீடியோவை வெளியிடுவேன் என கூறுவதாக தெரிவித்தார். புகாரின் பேரில் இருவரையும் போலீசார் நேற்று (நவ. 20) கைது செய்தனர்.