ஆட்சியில் பங்கு என்பது மக்கள் அங்கீகாரத்துடன் நிறைவேறும் - திருமா

70பார்த்தது
பழனியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. விசிகவின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, எங்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விசிகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளது அவரது சொந்த விருப்பம்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி