மன அழுத்தத்திற்கும், உடல் வலிக்கும் தொடர்பு உண்டு

82பார்த்தது
மன அழுத்தத்திற்கும், உடல் வலிக்கும் தொடர்பு உண்டு
உடல் வலிக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. மிக அதிக கவலை உணர்ச்சிகளை சுமப்பது, அதிக பொறுப்பு சுமை இவை தோள்பட்டை வலியினை ஏற்படுத்தலாம். பிறரை மன்னிக்க முடியாத கோப உணர்ச்சி கழுத்து வலிக்கு காரணமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்ற உணர்வு மேல் முதுகு வலியினை ஏற்படுத்துமாம். சில மாறுதல்களை ஏற்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முழங்கை வலி ஏற்படலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி