அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் அதானி குழுமம்

69பார்த்தது
அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் அதானி குழுமம்
அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக சாத்தியம் உள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அனைத்து விதமான ஒழுங்கு முறைகளையும் அதானி குழுமம் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மையும், விதிமுறைகளையும் எப்போதும் பின்பற்றியுள்ளோம். அனைத்தும் குற்றச்சாட்டுகள் தான் தவிர, எதுவும் நிரூபிக்கபடவில்லை” என தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி