BREAKING: ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை ஏலத்தில் எடுத்தது லக்னோ
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அதிரடி வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு ஏலம் போயுள்ளார். ரூ.27 கோடிக்கு லக்னோ அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ரிஷப் பந்த்யை ஏலத்தில் எடுக்க லக்னோ, ஐதராபாத், டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அணி லக்னோ அணி ரிஷப் பந்தை ஏலத்தில் தட்டித் தூக்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பந்த்.