‘ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு’ - அமைச்சர் தகவல்

63பார்த்தது
‘ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு’ - அமைச்சர் தகவல்
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ரூ.16,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 6 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நகர கூட்டுறவு சங்கங்களாக தரம் உயர்த்தப்படுகிறது என்றும் கிராம வங்கிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “பயிர்க்கடன் தள்ளுபடியில் சில குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி