அதானி விவகாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ரிப்ளை

73பார்த்தது
அதானி விவகாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த ரிப்ளை
அதானி நிறுவனத்திற்கும் மின்வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் தினசரி அங்காடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழக அரசுக்கும் அதானி நிறுவனத்திற்கும் தொடர்பு என்பதுபோல் சமூக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்படுகிறது” என குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்க நீதித்துறையின் வைத்த குற்றச்சாட்டுக்கு, அதானி குழுமும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி