சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் சித்தர் குகை

54பார்த்தது
சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் சித்தர் குகை
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பல அதிசயங்கள் நிறைந்த பகுதியாக மக்களால் பார்க்கப்படுகிறது. இங்குள்ள கோரக்கர் சித்தர் குகை மிகவும் பிரபலமானது. இங்கு கோரக்கர் சித்தர் சிறிது காலம் தங்கி தவம் செய்தார் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் இந்த குகை கோரக்கர் குகை என பெயர் பெற்றது. கோரக்கர் தவம் செய்ததன் நினைவாக குகையில் விளக்கேற்றி மக்கள் வழிபடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி