வீடுதோறும் சென்று வழங்கப்பட்ட துண்டு பிரசுரம்
போளூா் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் சொத்து உரிமையாளா்கள், இடம் அனுபவதாரா்கள் பேரூராட்சிக்கு 2024-2025 முதல் அரையாண்டுக்கான வரியை செப். 30-க்குள் அபராதம் இன்றி செலுத்தி, 5 சதவீத போனஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த்து. அப்படி வரியினம் செலுத்தத் தவறினால் ஒரு சதவீதம் அபராதத்துடன் வசூலுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.