ரூ.23 கோடி விலை போகும் இந்தியாவின் எருமை மாடு.!

80பார்த்தது
ரூ.23 கோடி விலை போகும் இந்தியாவின் எருமை மாடு.!
முர்ரா என்கிற வகையைச் சேர்ந்த ‘அன்மோல்’ என்கிற எருமையின் மதிப்பு ரூ.23 கோடியாகும். இதுதான் இந்தியாவின் விலை உயர்ந்த எருமையாகும். இதன் தூய்மையும், உயர்தரமான விந்துவும்தான் அதிக விலைக்கு காரணம் என இதன் உரிமையாளர் கூறியுள்ளார். மாதுளை, வாழைப்பழம், தீவனம் என இதன் உணவுக்கு மாதம் ரூ.60,000 செலவழிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் விந்துவை விற்பனை செய்து மாதம் ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை அவர் லாபம் ஈட்டி வருகிறார்.

தொடர்புடைய செய்தி