திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதி சேர்ந்தவர் கண்ணன் மனைவி கோதாவரி 63 இவர் முதியோர் உதவி பெற்று வந்தார் கடந்த சில மாதங்களாக அந்த பணம் சரிவர வரவில்லை என கூற படுகிறது இந்நிலையில் சுமார் 30 வயது மதிப்பு தக்க டிப்டாப் வாலிபர் ஒருவர் பணத்தைப் தபால் நிலையத்திலிருந்து பெற்றுத் தருவதாக நேற்று முன்தினம் கோதாவரி வீட்டிற்கு சென்று அதற்கு வங்கியில் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என ஏமாற்றி பணத்தையும் otp வரும் என கூறி செல்போனையும் பெற்று சென்றார் பின்னர் ஏமாற்றப்பட்டது அறிந்த கோதாவரி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.