திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் ஜெயின் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.