ஆட்டு சந்தையில் வெளியூர் ஆடுகளின் வரத்து அதிகரிப்பு.

71பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வாரம் தோறும் திங்கள்கிழமை ஆடு சந்தை நடைபெறுகிறது வழக்கம் அதனை தொடர்ந்து இன்று திங்கள்கிழமை முன்னிட்டு ஆடு சந்தை நடைபெற்றது இச்சந்தையில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் ஆடு வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து சந்தையில் வியாபாரம் செய்தனர் மேலும் ஆடுகளின் வரத்தால் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி