இரெண்டேரிப்பட்டு ஊராட்சியில் பக்க கால்வாய் அமைக்கும் பணி.

76பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ரெண்டேரிபட்டு ஊராட்சியில் பக்க கால்வாய் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போளூர் அடுத்த ரெண்டே ரிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் மற்றும் கழிவு வெளியேற பக்க கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி