திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் இன்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.