ஆர். குன்னத்தூரில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்.

76பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஆர். குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

முகாமில் பெண் கல்வியின் முக்கியத்துவம், நெகிழி ஒழிப்பு, பெண்களின் உயர்கல்வி, இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல், பெண்களின் பாதுகாப்பு, டெங்கு காய்ச்சல், குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு பாடல்கள் பாடியும் நாடகம் நடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்வின் போது
தலைமை ஆசிரியர் சுதா, திட்ட அலுவலர் ஷீபா. ஜா, உதவி திட்ட அலுவலர்கள் உஷா மற்றும் ஜானகி கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி