கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

ஆரணி: இழப்பீடு தொகையான ரூபாய் 20 லட்சம் காசோலை

ஆரணி: இழப்பீடு தொகையான ரூபாய் 20 லட்சம் காசோலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யுனிவர்சல் சாம்போ இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து IOB SURAKSHA என்னும் விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இதில் ஆண்டுக்கு ரூபாய் 900 சந்தா செலுத்தி வரும் நபர், விபத்தில் இறந்தால், அவர்கள் குடும்ப வாரிசுவிற்கு ரூபாய் 20லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அந்த வகையில் IOB ஆரணி கிளையில் காப்பீடு தொகை செலுத்தி வந்த தமிழ்ச்செல்வன் என்னும் நபர், விபத்தில் இறந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகையான ரூபாய் 20லட்சம் காசோலையை, ஆரணி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வினோத் ஜெயிஷ்வால் மற்றும் வேலூர் யுனிவர்சல் சாம்போ ஜெயபிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை