திருவண்ணாமலை நகராட்சி செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
உடன் திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், திருவண்ணாமலை நகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.