கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை: இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள்

திருவண்ணாமலை: இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கலைஞர் விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி கலந்து கொண்டு விளையாட்டு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கழகச் செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், திமுக கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை