தீபாவளி ஆஃபர்.. IPhone 16க்கு ரூ.10,000 தள்ளுபடி

50பார்த்தது
தீபாவளி ஆஃபர்.. IPhone 16க்கு ரூ.10,000 தள்ளுபடி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெப்டோ (Zepto), ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்டு ஸ்மார்ட்போனான ஐபோன் 16 க்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அனைத்து ஐபோன் 16 சீரிஸ் மாடல்களுக்கும் பொருந்தும். இது எந்த வங்கி சலுகையையும் உள்ளடக்கியது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பழைய மொபைல் இருந்தால், அதைக் கொடுத்து ஐபோன் 16 க்கு இன்னும் அதிக தள்ளுபடி பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.