கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆய்வு

புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று(செப்.20) நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அரசு அதிகாரிகள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை