தொப்பையை குறைக்க உதவும் சூப்பர் பானங்கள்..!

59பார்த்தது
தொப்பையை குறைக்க உதவும் சூப்பர் பானங்கள்..!
நெல்லிக்காய் சாறு: தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வர தொப்பை கரையும்

எலுமிச்சை சாறு: காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர தேவையற்ற கொழுப்புகள் கரையும்

ஆப்பிள் சிடார் வினிகர்: அரை ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்

கொள்ளு சூப்: இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொள்ளை சூப் வைத்து குடித்து வர தொப்பை காணாமல் போகும்

தொடர்புடைய செய்தி