பெங்களூரு கோர விபத்து - 2 தமிழர்கள் பலி

50பார்த்தது
பெங்களூருவில் கே.ஆர். புரம் பகுதிக்குட்பட்ட பாபுசாப்பால்யாவில் புதியதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கனமழை காரணமாக நேற்று(அக்.22) இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கோர விபத்தில் மணிகண்டன், சத்யராஜ் ஆகிய 2 தமிழர்களும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you