உடுமலை அருகே இணைப்பு ரோடு படுமோசம் - வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் வெள்ளியம்பாளையம் வழியாக கோட்டமங்கலம் செல்லும் கிராம இணைப்பு உள்ளது குறிப்பிட்ட தூரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக படு மோசமாக உள்ளது ஜல்லிகற்ள் ரோடு முழுவதும் பரவி உள்ளது எனவே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாலையை பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.