உடுமலை: நால்ரோடு பகுதியில் சிக்னல் அவசியம்

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் நால் ரோடு வழியாக உடுமலை, கொழுமம், குரல் குட்டை, மடத்துக்குளம் செல்லும் பிரதான சாலைகள் சந்திக்கின்றன. இங்கு தானியங்கி சிக்னல் இல்லாத காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் தன்னார்வலர்கள் மூலம் தானியங்கி சிக்னல் அமைக்க கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி