உடுமலை: தேயிலை தோட்டம் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம்

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதிகள் அமைந்துள்ளது மறையூர் இங்கு ஏராளமான தேயிலை தோட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டங்கள் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதனால் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டியதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி