உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லி முத்தான்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் இதனால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு கருதி தற்சமயம் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருகில் குளிக்க கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவில் பணி ஊழியர்கள் சுழற்சி முறையில் பஞ்சலிங்க அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி